pitha pirai soodi lyrics with meaning





பித்தா பிறை சூடீ பெருமானே!
(Oh lord ,who has intoxicating moon on his head) 
அருளாளா! (Bless me)
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
(My mind doesnt forget to think of you at any moment)
வைத்தாய்; பெண்ணைத் தென்பால்
(you  gave the river pennai and resided yourself there on its south of )
வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
(thiruvennainallur which is at your blessings)
அத்தா!()
உனக்கு ஆள் ஆய்  இனி 
( from now I'm at your service/(so I'm already enslaved to you )
அல்லேன் எனல் ஆமே?
( Can you say that im not your devotee/and now will you not agree anymore?)

நாயேன்!()
பலநாளும் நினைப்பு இன்றி, 
மனத்து உன்னை
(Many days of not being aware of your presence)
பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; 
(My mind has been wandering like ghosts)
பெறல் ஆகா அருள் பெற்றேன்
(But I received the blessings which i didn't deserve)
வேய் ஆர் பெண்ணைத் தென்பால்
( the lord who is residing in the, Bamboo covered river pennai on the south)
 வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
(Of thiruvennainallur is blessed by your presence)
ஆயா! () 
உனக்கு ஆள் ஆய் 
(I'm enslaved to you from now on)
இனி  அல்லேன் எனல் ஆமே? 
(Will you not agree anymore?)


மன்னே! (One who applies ashes on his body)
மறவாதே நினைக்கின்றேன், 
மனத்து உன்னை
(I'm thinking of you from my mind, without forgetting you)
பொன்னே, மணிதானே, வயிரமே, பொருது உந்தி
(You are the invaluable gems and diamonds the one in them )
மின் ஆர் பெண்ணைத் தென்பால்
(the lord who is residing in the banks of,glowing river pennai in the southern node)
 வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
(Of thiruvennainallur which you kept under your blessings)
அன்னே!() 
உனக்கு ஆள் ஆய்இனி 
(From now on I'm your devotee)
அல்லேன் எனல் ஆமே?
(Will you not accept me)

முடியேன்!( The one who is the king/ruler/with the longest hair)
இனிப் பிறவேன்; பெறின் 
( I will not take rebirth anymore and if then)
மூவேன்; பெற்ற ஊர்தீ
(i will dwell with the ruler of the three worlds)
கொடியேன் பலபொய்யே
(One who shows no mercy to those many liers)
 உரைப்பேனைக் குறிக்கொள் நீ ,
(Listen to it)
செடி ஆர்' பெண்ணைத் தென்பால் 
( the lord who is residing in the,Flowering plants adorned river pennai in the south)
வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
(Of thiruvennainallur which is at your blessings)
அடிகேள்! ()
உனக்கு ஆள் ஆய் 
(I'm enslaved to you)
இனி அல்லேன் எனல் ஆமே? 
(And now ,will you not agree with me anymore?)

பாதம் பணிவார்கள் பெறும்  பந்தம், 
(Those who takes shelter on your feet takes the bonding)
அது பணியாய்
(It's their duty )
ஆதன்()பொருள் ஆனேன்; 
(I became the creativity of the almighty)
அறிவு இல்லேன்;
அருளாளா!()
( Bless this unintelligent child)
தாதர்  பெண்ணைத் தென்பால்
(the lord who is residing in the, nectar like river pennai)
 வெண்ணெய் நல்லூர் அருள்  துறையுள்
(Of thiruvennainallur which is under your blessings)
ஆதி! ()
உனக்கு ஆள் ஆய்இனி
(And so I'm enslaved to you)
 அல்லேன் எனல் ஆமே?
(Even now ,will you not accept me anymore?)


தண் ஆர் மதிசூடீ 

(With water flowing like river  and cold moon on his head;தண்-water/cold,ஆர்-river ) 

தழல் போலும் திருமேனீ 

( a body like a burning fire ) 

எண்ணார் புரம் மூன்றும்  

(residing in all sides of the space)  

எரியுண்ண  நகைசெய்தாய் 

(you gave a fiery smile ) 

மண் ஆர் பெண்ணைத் தென்பால்  

(the lord who is residing in the soil of river pennai in the south)  

வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள் 

(Of thiruvennainallur which is under your blessings) 
அண்ணா! () உனக்கு ஆள் ஆய் இனி 

(And so I'm enslaved to you)  

அல்லேன் எனல் ஆமே 

(Will you not accept me anymore?) 



ஊன் ஆய்; உயிர் ஆனாய் 

(from being the flesh,you became the life) 

 உடல் ஆனாய் 

(you became the body) 

 உலகு ஆனாய் 

(you became the earth) 
வான் ஆய்,நிலன் ஆனாய் 

( from being the sky,you also became the land) 

கடல் ஆனாய், 

(you became the ocean) 

மலை ஆனாய் 

(you became the rain) 
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் 

(the lord who is residing in the honey like river pennai in the south)  

வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் 

(Of thiruvennainallur which is under your blessings) 
ஆனாய்! () உனக்கு ஆள் ஆய்   

( I'm your devotee) 

இனி அல்லேன் எனல் ஆமே? 

(Will you not accept me now) 


ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சில தொட்டாய் 

(you burned the three evil characters of the people who accept you by residing on their places) 

தேற்றாதன சொல்லித் திரிவேனோ?

(should I still worry about my disbeliefs in progress of my life)

செக்கர்வான் நீர் 

(when my lord is here as a red sky above me) 

ஏற்றாய் பெண்ணைத் தென்பால்  

(you accepted the river pennai in the south as your residence) 

வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் 

(of thiruvennainallur which is under your blessings) 
ஆற்றாய்! () 

உனக்கு ஆள் ஆய் இனி  

(and so I am enslaved to you) 

அல்லேன் எனல் ஆமே? 

(will you not agree me anymore?) 


மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! 

One who has the Trishul and knowledge of the reality 

மங்கைபங்கா! 

One who has goddess shakti as his other part 
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே 

Its your duty to wipe the sorrows of one who worships you  
செழுவார், பெண்ணைத் தென்பால் 

the lord who is residing in the flourishing river pennai in the south  

 வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் 

(of thiruvennainallur which is under your blessings) 
அழகா () உனக்கு ஆள் ஆய்  

(and so I am enslaved to you) 

இனி அல்லேன் எனல் ஆமே? 

(will you not agree me anymore?) 


கார் ஊர் புனல் எய்தி, 

(Cloud filled place with river flowing) 

 கரை கல்லித் திரைக்கையால் 

(Tortoise on the banks with the waves hitting on them) 

பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பண் மாமணி உந்தி 

The pride filled place where the brightened lord resides 

சீர் ஊர் பெண்ணைத் தென்பால்  

(the lord who is residing in the wealthy and rich river pennai in the south) 

வெண்ணெய் நல்லூர் அருள்  துறையுள் 

(of thiruvennainallur which is under your blessings) 
ஆரூரன்(the god who belonged to all world) 

எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே 

( wiouldn’t accept me as his devotee?) 

    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"