இடுகைகள்

சித்தர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர்கள்-2

படம்
சித்தர்கள் எவ்வாறு சித்திகளை பெற்றனர்                  சித்தர்கள் தங்களது சித்திகள் (சக்திகளை ) பிறப்பிலேயே பெற்று விடுகின்றனர் அல்லது சில ஆன்மிக வழியில் சென்று தவம் இருந்து  பெறுகின்றனர் . அந்த ஆன்மிக வழியானது நாம் இப்பொழுது தெரிந்து கொண்டுள்ள பிராணாயாமம் ,ஆசனம் முதலிய பயிற்சிகளை உள்ள அடக்கிய  ராஜ யோகம் கூறும் எட்டு  கடினமான யோகத்தையும் முறையே பயின்று அதன் உண்மைகளை கடைபிடித்து சித்தர்கள் சித்திகளை பெற்றிருக்கின்றனர் சித்தர்கள் பெற்றிருக்கும் 8 சித்திகள்  அணிமா - அணுவின் அளவிற்கு தன் உடலை சிறிதாக்கி கொள்வது மகிமா - மலையையின் அளவிற்கு உடலை பெரிதாக்கி கொள்வது . இலகிமா   - காற்றைப் போல் உடலை லேசாக்கி கொள்வது கரிமா   - எவற்றாலும் உடலை அசைக்க முடியாதளவிற்கு உடலை கனமாக்கி கொள்வது . பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன் வசப்படுத்திக்கொள்வது . பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலிற்குள் செல்லுதல் . ஈசத்துவம் -தேவர்களை போல் எதற்கும் உயிரை அளிக்கவும் , காக்கவும் ,அளிக்கவும் முடியும் வசி...