மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS





கணபதி மந்திரம் 
 எந்த காரியத்தை துவங்கும் முன் கூறவேண்டிய மந்திரம் 



காயத்ரி மந்திரம் 
அனைத்து தேவர்க்கும் சமமான சக்தி வாய்ந்த மந்திரம்




சிவ பெருமான்  
 மஹா ம்ருத்யுன்ஜய்  மந்திரம் 




வேதமந்திரங்களில் சிவ பெருமானின்   மந்திரம் மிகவும் சக்தியை பெற்றுள்ளது .குறிப்பாக இந்த மந்திரத்தை சிவராத்திரி அன்று அல்லது குறிப்பிட்ட சில சிவபெருமானுக்குரிய நாட்களில் ஜெபிப்பது அல்லது கேட்பது சிவ பெருமானின்  அருளை பெற உதவிடும். 

மகா மிருத்யுஞ்ஜய் மந்திரத்தை கூறுபவர் அல்லது கேட்பவர் வியாதிகள், மரணம், வறுமை,துன்பம் அனைத்திலிருந்தும் விடுபடுவர் . கேட்கும் நபர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பின்   மனதளவிலும் உடலளவிலும் மாற்றம் காணலாம் . ப்ரபஞ்சசக்தியையும், மன தெளிவையும்உண்டாக்கும் மந்திரம்.சிவனை வழிபடுபவர்கள் தினமும் அல்லது சிவராத்திரி அன்று சிவப்பு துணியில் சிவ யந்திரத்தை அல்லது சிவபெருமானின் படத்தை வைத்து பால், மளிகை பூக்கள்,தேன்  வைத்து ருத்ரக்க்ஷ மாலை உதவியை  கொண்டு இந்த மந்திரத்தை நூற்றிஎட்டுத்தடவை சரியாக உச்சரிக்க வேண்டும். சரியாகஉச்சரிக்கவில்லை என்றால் சிலர் கூற்று படி அர்த்தங்கள் மாறிவிடும் என்றும் துன்பம் வந்து விடும் என்பர்.எனவே தேர்ந்த குருவிடம் கற்றுக்கொள்ளலாம் .அல்லது எளிமையான வழியாது என்றால் இந்த மந்திரத்தை  நூற்றியெட்டு தடவை காதால் கேட்டால் மட்டுமே போதும் மிக சிறந்த பலன்களை அடையலாம் .வேதமந்திரங்களின் சக்தியும் மகத்துவத்தையும் அதன் உச்சரிப்பையும் ஓசையிலும் தான் உள்ளது எனவே வேதம் கற்றவர்கள் இம்மந்திரத்தை உச்சரிப்பதை கேட்டால் அன்றைய நாளில் ஒரு மாற்றம் காணலாம். 

listen to maha mantra chanted by 21 bhramins


பெருமாள் மந்திரம் 
பெருமாளின் அருளை பெற்று தரும் மந்திரம்  




ஷாந்தி மந்திரம் 
குருவும் மாணவரும் கல்விகற்கும் முன்  மனதை ஒருநிலைபடுத்த இறைவனின் அருள் வேண்டும்  மந்திரம் 





கருத்துகள்

  1. எழுத்துப்பிழைகளை கலையலாமே. சஹநாவவது - ஸஹனாவவது, வதிதவஸ்து - வதீதமஸ்து, விஷாவாஹை - விஷாவஹை, ஷாந்தி - சாந்தி ( will it not be better to use the letter "ச" instead of "ஷ"? In the scrpt it is ideal to bring in the letter "sankar ka sa" as the letter has more significance. That letter is available in Malayalam abd Tamil Grantha lipi". Someone may take the initiative to bring in the letter, a humble request.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"