மஞ்சளின் நன்மைகள்

மஞ்சளுக்கு நன்றி சொல்லுங்கள் !நமது மூதாதையர்கள் விட்டு சென்ற பொக்கிஷம்! நமது பாரம்பரிய மஞ்சள் மேலை நாடுகளின் ஆராய்ச்சி '' உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் ஆயிரம் ஆண்டுக்களுக்கு முன் துவங்கி இன்றும் அதிகம் இந்தியர்களுக்கே உள்ளது. மஞ்சள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடியது என்றும் மற்ற நச்சித் தன்மையுடைய பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றி வருகிறது என்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்த வண்ணமாகவே உள்ளது. வெளிநாட்டவர்களையும்,அழகு கிரீம்கள் தயாரிக்கும் நிறுவனங்களையும் ஈர்த்து வரும் நமது மஞ்சள் பயன்படுத்தும் பாரம்பரியம் பல கோடி வருமானங்களை அவர்களுக்கு ஈட்டி கொடுக்கிறது. மஞ்சளின் நன்மைகளாக ஆராய்ச்சிகள் கூறியவை பூச்சிகள் கடித்தவுடன் மஞ்சள் அல்லது வெற்றிலையுடன் வைப்பது பாட்டி வைதியமாகும்.தற்போது அது ஆண்டிபயாடிக் அதாவது கிருமிகளை கொள்ளும் தன்மை கொண்டுள்ளது என்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டது. அதாவது காயம் இருக்கும் இடத்தில் நுழையும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அளிக்கிறது....