இடுகைகள்

சமூகம் சமுதாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தசைகளை குறைக்க யோகா எப்படி உதவும்?How far yoga will help us in reducing muscles?

படம்
தொப்பை தசைகளுக்கு செயல்பாடுகளை தருவதால் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்புகள்  கரைந்து விடுகின்றன.இது அறிவியல் பூர்வமாகவும் நீருபிக்கப்பட்ட ஒன்றே. தேவையற்ற கொழுப்புகள் நமது உணவு பழக்கங்களால் உடலில் தேங்கிவிடுகின்றன. யோகாசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது முன்னோர்கள் பாதுகாத்து தந்த கலை. Doing yoga dissolves the fat that accumulates in the belly region, as it gives physical stress functions to the abdominal muscles. This has been a proven  scientific fact.  Unwanted or excess fats accumulate in the body due to our eating habits.  Yogasanas are the art that our ancestors preserved to keep the body healthy. சில யோகாசனங்கள் தொப்பை பகுதிகளுக்கு என்றே உள்ளது,அவை அந்த வயிற்று தசைகளுக்கு வலு தர அமைக்கப்பட்டுள்ளது,அதன் முதல் படி அந்த தசைகளின் தேவையற்ற கொழுப்புகளை,நஞ்சுகளை  நீக்கி அந்த பகுதி செல்களை புது உயிரூற்றுவதே ஆகும்.இந்த முறைகளும்  அறிவியலுக்கு உட்பட்டதே. Some yoga poses are aimed at strengthening the abdominal muscles, the first step of whic...

How to open question mark type of file (Tamil post )

படம்
கேள்விக்குறி ஐகான்களுடன் தென்படும் பைல்களை திறக்கும் வழிகளை இங்கே பதிவிடுகிறேன். குறிப்பாக இ புக் , மற்ற டாக்யுமன்ட்டுகளை பதிவிறக்கம் செய்த பின் தங்களது செயளியில் இந்த பைல்களை ஓபன் செய்வதற்கான தகுந்த அப்ப்ளிகேஷன் இல்லை என்று கூறும். இதற்கு அந்த பைல்களின் பார்மட்டுகலை முதலில் கண்டறிய வேண்டும் பின் தகுந்த அப்ப்ளிகேஷனை பயன்படுத்தி அவற்றை பார்க்கலாம். உதாரணமாக பைல் பார்மட் .djvu அல்லது .epub இவற்றை அந்த அப்ப்ளிகேஷன் கொண்டே பார்க்கவோ அல்லது நமக்கு தேவையான பார்மட்டில் (உதாரணமாக .pdf ) பார்மட்டில் மாற்ற இயலும். உதாரணமாக .djvu பைல்களை djvu reader அல்லது djvu viewer கொண்டு பார்க்க இயலும். பின் கூகுளில் convert djvu to pdf என்று டைப் செய்து மாற்றிக்கொள்ளலாம். உங்களது பைல்கள் எந்த பார்மட் என்று எவ்வாறு கண்டறிவது: 1) முதலில் அந்த பைலை உங்களதுகூகில் ட்ரைவில் பரிமாற்றவும் பின் அதை கணினியில் பதிவிறக்கம் செய்யவும். 2) பதிவிறக்கம் செய்யப்பட்ட போல்டர்க்கு சென்று அதை கிளிக் செய்யவும். டாஸ்க் பாரில் அதன் பார்மட் தெரியப்படுத்தும். 3)பின் அந்த பார்மட் பெயரை கூகிள் பிலேஸ்டோரில் டைப் செய்து viewer  என்று தேடவ...

இயற்கைக்கு பெரும் அளவில் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கு

படம்
பிளாஸ்டிக் நச்சு தன்மை கொண்ட  கார்பன் பாலிமர்  என்ற வேதியியல் முறையில் செயற்கையாக செய்யப்படும் பொருளாாகும். இது அமெரிக்காவை சேர்ந்த ஒரு விஞ்ஞானியால்  கண்டுபிக்கப்பட்டது. இன்று உலகில் பெரும் பொருட்களை எளிதாக பேக்கிங் செய்யவும் அவற்றை சந்தையில்  பரிமாறவும் உதவியாக உள்ளது. பிளாஸ்டிக்  மிகவும் மலிவான விலையில் விற்கப்படும் இயற்கையை  அளிக்கும்  விஷ  பொருள் என்றே கூறலாம்.நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் சில தரங்கள் வகுக்கப்பட்டு உள்ளன அவை அவற்றின் மக்கும் தன்மையை பொருத்தும்,அதில் சேர்க்கப்படும் நசித்து தன்மை கொண்ட வேதியல் பொருட்களை கொண்டும் பிரிக்கப்படுகின்றன. இன்று சில வகை பிளாஸ்டிக் பாகுகளை,பொருட்களை தடை செய்து உள்ள சிலநாடுகள்  கரணம் அவை மண்ணில் சேர்ந்தபின் எளிதில் மக்குவதும் இல்லை மேலும் அதில் பயன் படுத்தும் பொருட்கள் நஞ்சாக மாறுவதும் தான். மாற்றுவழி ஏன் அவசியம்: பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களால்  அனைத்திற்கும் பயன்படுத்த படுகிறது. உணவு உன்னும் பாத்திரம் துவங்கி நீர் குடுகைகள் வரை பயண்படுத்த படும் பிளாஸ்டிக் பா...

மஞ்சளின் நன்மைகள்

படம்
மஞ்சளுக்கு  நன்றி சொல்லுங்கள் !நமது மூதாதையர்கள் விட்டு சென்ற பொக்கிஷம்! நமது பாரம்பரிய மஞ்சள் மேலை நாடுகளின்  ஆராய்ச்சி '' உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் ஆயிரம் ஆண்டுக்களுக்கு முன் துவங்கி இன்றும் அதிகம்  இந்தியர்களுக்கே உள்ளது. மஞ்சள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடியது என்றும் மற்ற நச்சித் தன்மையுடைய  பொருட்களை உடலில்  இருந்து வெளியேற்றி வருகிறது என்றும் அறிவியல்  ஆராய்ச்சிகள் நிரூபித்த வண்ணமாகவே உள்ளது. வெளிநாட்டவர்களையும்,அழகு கிரீம்கள் தயாரிக்கும் நிறுவனங்களையும்  ஈர்த்து வரும் நமது மஞ்சள் பயன்படுத்தும் பாரம்பரியம் பல கோடி வருமானங்களை அவர்களுக்கு  ஈட்டி கொடுக்கிறது. மஞ்சளின் நன்மைகளாக ஆராய்ச்சிகள் கூறியவை  பூச்சிகள் கடித்தவுடன் மஞ்சள் அல்லது வெற்றிலையுடன் வைப்பது பாட்டி வைதியமாகும்.தற்போது அது ஆண்டிபயாடிக் அதாவது கிருமிகளை கொள்ளும் தன்மை கொண்டுள்ளது   என்று அறிவியலால்  நிரூபிக்கப்பட்டது.   அதாவது காயம் இருக்கும் இடத்தில் நுழையும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அளிக்கிறது....

தினமும் செய்யவேண்டிய எளிமையான உடல் பயிற்சிகள்

படம்
         தெளிவான உடல்! தெளிவான மனம்! தெளிவான செயல்!  நமது உடலுக்கு செயல்பாடுகள் தராவிடில் அவற்றின் வலிமை குறைந்துவிடுகிறது என்றும் இதயம் மற்றும் சிறுநீரகம் செயல்களை இழப்பதும் பல நோய்களை வரவேற்பதாக அமைகிறது என்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் கூறிவருகின்றன. நமது வாழ்க்கைமுறையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுவதால் நோய்கள் உருவாகுகின்றன.எனவே உடல் பயிற்சி மிகவும் அவசியமானதாக உள்ளது.உடலுக்கு செயல்ப்பாடுகள் தருவதால் உடலில் நோய்  எதிர்ப்பு சக்திகள் தரும் ஆன்டிபாடீஸ் அதிகமாக உற்பத்தியாகிறது.அதாவது இவை நோய்க்கிருமிகளை எதிர்த்துபோராடும் புரதங்களாகும் .இவை  யோகா செய்பவர்களின் உடலில் அதிகமாக  சுரக்கப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.இதனால் எந்த மனம் மற்றும் உடல் சார்ந்த  நோய் தாக்கம் ஏற்பட்டாலும் எளிதில் மீண்டுவருவர்.  உடல் பயிற்சிகள் செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது .கெட்ட கொழுப்புகள் அகன்றுவிடுகின்றது மேலும் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறுகின்றன.மன அழுத்தம்,மன சோர்வு  போன்றவை குறைகின்றது. தினமும் ...

உடலில் நீரிழப்பு தவிர்க்க இது போன்று செய்யலாம்

படம்
நீரிழப்பு என்பது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.உடலில் நீரின் அளவு வெப்பம் மிகுந்த நாட்களில் குறைவதால்  மாரடைப்பு,தலைவலி,மயக்கம் மற்றும் இறக்கும் நிலை கூட முதியவர்களுக்கு    ஏற்படுகிறது. உடலில் நீரின் அளவு சரியாக இருக்க தினமும் நீர் பருகுவதுடன் இது போன்று செய்யலாம் உடனடியாக உடலில் நீரிழப்பை போக்க குடிக்கும் நீரில் உப்பும்,சர்க்கரையும் சிறிதளவு கலந்து பருகலாம். உடலில் நீர் இழப்பை சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளை கொண்டு அறியலாம். மோர்,கம்பங்கூழ்,லெஸ்ஸி போன்றவை உடலில் நீரின் அளவை வைப்பதுடன் மற்ற  உடலில் தேவையான சத்துக்களையும் சேர்க்கிறது. இளநீர்,எலும்பிச்சை நீர் மற்ற பழங்கள் மற்றும் காய்களின்  ரசங்களும்  பருகுவது உடலில் நீரை சேர்க்க உதவுகிறது. ஆரோக்கியமான தேனிர் வகைகளையும் பால் போன்றவற்றையும்  எடுத்துக்கொள்ளவும் மறக்க வேண்டாம். நீரிழப்பை தவிர்க்க இது போன்ற முறைகளில் நீரை உடலில் அதிகரித்து கொள்ளவேண்டும் மேலும் நமது சமூகத்தினரையும் இது போன்ற ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.மிகுந்த வெய்யில் காலங்களில் கூட  நம...

சுத்தமான பருத்தி ஆடைகளை அணிய சில உலக தரம் வாய்ந்த இந்திய பிராண்டுகளை இங்கே பரிந்துரைக்கிறேன்.

படம்
பருத்திக்கு இந்தியாவில் ஒரு தனி  வரலாறு உள்ளது.இந்தியா உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளராக இருந்து வருகிறது.பருத்தி வளர்ப்பது மற்றும்  அதில் உள்ள கடினம் பற்றிய தகவல்கள் செய்தித்தாள்களில் வந்தவாரே உள்ளது. அரசாங்க உத்தியோகத்திற்கும்,கல்வி கூடங்களிலும்  மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கும் காட்டன் ஆடைகள் தனி ஒரு மதிப்பையும் தோற்றத்தையும் பெற்றுள்ளது. பருத்தி ஆடைகள் மற்ற வகை செயற்கை ஆடைகளை காட்டிலும் மிகவும் தரமானதாகவும்  உபயோகமாகவும்  இருக்கக்கூடியவை. இந்தியாவில் உள்ள அனைத்து சீர்தோஷங்களுக்கும்  ஏற்கக்கூடியவை. குளிர்ந்த மழைக்காலங்களில் உடலை குளிராமல் வைக்கும் வண்ணம் அடர்தியானவையாக உள்ளது. அதே சமயத்தில் மிகுந்த வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் வியர்வை,மற்றும் துறுநாற்றங்களை உறிந்துகொண்டு பின் நீரில் அலாசுவதால் மீண்டும் சுத்தம் அடைந்துகொள்கிறது .காட்டன் துணி மெட்டெரியல்கள்  வாங்கி நமது மனதிற்கு விருப்பப்பட்டது போல் தேய்த்துக்கொள்ளலாம்.  இந்தியாவில் வெளிநாடுகளை காட்டிலும் மிக மலிவான விலைகளில் விற்கப்படுகிறது காட்டன...

DNA எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது

படம்
DNA என்பது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பதின் விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது : சுமார்  ( 20th CENTURY ) இருபதாம் நூற்றாண்டு வரை  DNA  என்பது  GENETIC MATERIAL  அதாவது மரபியல் பொருளாக கருதப்படவில்லை. DNA  என்று ஒன்று இருப்பதையும் எவரும் அறியவில்லை மாற்றாக  PROTEINS   என ஆங்கிலத்தில்  அழைக்கப்படும்  புரதங்களே மரபியல் பொருளாக கருதி வந்தனர் . Johan Friedrich Miescher ஆனால் 1869 இல்  ஜோகன் பிரெட்ரிக் மெய்ஸ்ச்சர் ( JOHAN FRIEDRICH MIESCHER ) ஸ்விட்ஸ்ர்லாந்து , தன்னுடைய பல்கலைக்கழகத்தின் (ஜெர்மனி)  ஆய்வுகூடத்தில் நிணநீர் திசுவை ( LYMPHOID TISSUE ) உருவாக்கிய செல்களுள் அடங்கியுள்ள வற்றை கண்டறியும் பொறுப்பு இவர்க்கு  அந்த ஆய்வுகூடம் ஒதுக்கியது. ➤நிணநீர் திசுக்கள் அனைத்தும் வெள்ளை ரத்த அணுக்களால் மற்றும் புரதம் ,கொழுப்பு போன்றவற்றால் ஆனவை .                                         ...

உங்களது கல்லூரி மற்றும் பள்ளி வாழ்க்கையில் தேவைப்படும் பேனா வகைகள்

படம்
 தினமும் நாம் படிக்கும் பொழுது  வீட்டில் தேர்வுக்கு முன் எழுதி பார்த்து கடினமாக உழைத்து பின் பரிச்சையில் அழகாக திட்டமிட்டதுபோல் முடித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்களை பெற இயலும். நமது அன்றாட பயன்பாட்டிற்கு  லெட்   மற்றும்  ஜெல்  பேனா   வகைகளை பயன்படுத்துவோம். நான் இன்றும் அவ்வாறு பயன்படுத்துவதற்கு மிகவும் அவசியமான  சில சூப்பர்   பேனாகளின் பிராண்டுகளை இங்கே பரிந்துரைக்கிறேன். 1) வேகமாக எழுதும் பேனா   சில பேனாக்கள் நமது வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது.அவற்றது  வடிவமும் ,கணமும்  அதற்கு  முக்கியகாரணம்.     RORITOவின்  FASTRITE   பேனாக்கள் தேர்வுநேரங்களில் உங்களது  உழைப்பை எளிதாக்கும். Rorito Fastrite Pen (Blue)            ₹199.00 2) கம்பீரமான எழுத்துக்கள்  CELLOவின் LIQUIBALL  உங்களுக்கு  இருண்ட, கம்பீரமான, அடர்த்தியான, தைரியமான கையெழுத்து தேவைப்பட்டால் நீங்கள் இதை முயற்சி செய்ய வேண்டும். இந்த இடைக்குறைவான பே...

உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரட்டை பெண் குழந்தைகள்

படம்
நான் சமீபகாலமாக கடந்துவந்த செய்தி உங்களிடம் பகிர உள்ளேன், லூலூ மற்றும் நானா என்ற முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட  மனித இனத்தை சார்ந்த   இரட்டை பெண்குழந்தைகள். இவர்கள் சீன ஆராய்ச்சியாளர்கள் கவனிப்பில் ரகசியமாக   அக்டோபர் 2018  பிறந்தனர். ஹி ஜியான்க்யூய் (he jiankui ) என்ற  சீன ஆராய்ச்சியாளர் முதல் மனித மரபணுமாற்றத்தை செய்து முடித்ததாகவும்    தனது இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்துவிட்டதாகவும்    நவம்பர் 2018  யூட்டியுபில் வெளியிட்டார்.உலக நாடுகள் முதல் தனது சொந்த சீன நாட்டிலும் எதிர்ப்புகளும்,எச்சரிக்கைகளும்,விசாரணைகளும் துவங்கின. செயற்கையாக மனித மரபியலில் மாறுபாடு செய்வதில்   இந்தியா ,அமெரிக்கா போன்ற இன்னும் சில  வளர்ந்த நாடுகளில்கூட  இது போன்ற ஆராய்ச்சிக்கு தடை உள்ளது.ஏனெனில் மனிதனின் மரபணுக்களே அவனது தோற்றத்திற்கும் , செயல்பாட்டிற்கும், நோய்களிடம் இருந்து காத்துக்கொள்ளும் யுக்தியையும்  முடிவுசெய்கிறது.  he jiankui (biophysicist ) தன்னிடம் வந்த சீன பெற்றோரிடம்  ...

அதிகரிக்கின்றன சாலை விபத்துகள்-விழிப்புணர்வு பக்கம்

படம்
Image byOskars Zvejs from Pixabay Image by Gerd Altmann from Pixabay Image by cocoparisienne from Pixabay Image by Ralf Vetterle from Pixabay IMAGE BY fsHH from Pixabay Image byCouleur from Pixabay Image by Khusen Rustamov from Pixabay Image by ErikaWittlieb from Pixabay சாலை விதிமுறைகளை  பின்பற்ற வேண்டும்! பின்பற்றுவோம் !  நன்றி