இடுகைகள்

அழகு குறிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கையான ஷாப்பிங் ; இந்திய தயாரிப்புகள்

படம்
   முக க்ரீம்கள்,ஹேர்ஆயில்கள்,பேஸ் வாஷ்கள், நாம் தினமும் பயன் படுத்தும் பொருட்கள்.இவற்றை இயற்கையானதாகவும் செல்களை காயப்படுத்தாதாகவும் வாங்கி பயன் படுத்தும் பொழுது அதன் பயனை அனுபவிக்களாம். அதை கருத்தில் கொண்டே இன்று நாம் அன்றாடம் பயன் படுத்தும் சில அழகு பொருட்களை இயற்கையானதாகவும் தரமானதாகவும் வாங்க சில இந்திய  ப்ரண்டுகளை எனது அனுபவத்தில் பரிந்துநரைக்க போகிறேன்.   இவற்றின் விலை சற்றே அதிகமாக தோன்றினாலும். மிகவும் சிறந்ததாகவே உள்ளது.குறிப்பிடப்பட்ட இந்த ப்ரண்டுகளை பயன்படுத்துவதால் இயற்கையான பொலிவு மற்றும் மாற்றம் கிடைக்கிறது. வாங்கவேண்டிய ப்ராண்டுகளை இங்கே பரிந்துரைக்கிறேன்: 1) காதி தூய்மையிலும், தரத்திலும் சிறந்த பிராண்ட் காதி..காதி கூந்தலுக்கு தேவையான எண்ணெய்களை பல மூலிகைகளுடன் , முக பவுடர்கள் துளசி,வேப்பிலை கொண்டதாகவும், லிப் பாம்கள் இயற்கையானதாகவும் தருகிறது. இவற்றின் விலை சற்றே உயர்வு என்றாலும் விரைவில் பலனளிக்க கூடியவை. click the image to know its price or  continue reading  2) பதஞ்லி இந்த ப்ராண்டிடம் எனக்கு மிகவும் பிடித்தவை ஹேர் ஷாம்பூகள் ...

கூந்தலை நமக்கு பிடித்தவாறு தினமும் ஸ்டைல் செய்து அழகு படுத்தும் முறைகள்

படம்
கூந்தலை அழகு படுத்தும் எளிய முறைகள் கூந்தலை சிக்கு விழுகாமல் தினமும் அழகாக செட் செய்வது எப்படி என்பது இபோது பார்க்கலாம்.    1 .முதலில் கூந்தலை கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்யவும்.இது கூந்தலை வடையில் ‌செய்ய உதவும். அல்லது டிரை ஷாம்பு பயன்படுத்தவும். டிரை ஷாம்பு அதிகம் பயன்படுத்துவது கூந்தலுக்கு கேடு விளைவிக்கும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும் .      2.‌ பின் கண்டிஷனர்  கொண்டு சுத்தம் செய்த கூந்தலை மென்மையான துண்டால் துடைத்து ஹேர் ட்ரயர் கொண்டு அல்லது பாரம்பரியதின் படி கூந்தலை நன்கு உலர்த்த வேண்டும்.  3. இரமற்ற கூந்தலை பிறகு  ஹேர் பிரஷ் கொண்டு நன்றாக சீவுவது அவசியம். கூந்தலில் சிக்குகள் நீங்கி உங்களின் எண்ணத்திற்கேற்றவாறு சீவ வேண்டும். 4 .பிறகு கூந்தலை நேராக மாற்றம் செய்யவேண்டுமா அல்லது சுருள்சுருளாக மாற்ற வேண்டுமா என்பதை பொறுத்து கூந்தலை ஹேர் ஸ்ட்ரெயிட்டனர் கொண்டு அயன் செய்ய வேண்டும்  5. இதற்கு முன்பாக வெப்பத்தை தாங்கும் ஹேர் கிரீம்களை  நன்றாக  கூந்தலில் தடவி பின் கூந்தலை அயன்  செய்ய வேண்டும் தவறினா...

முல்தானி மிட்டி

படம்
முல்தானி மிட்டி   இயற்கையாக உருவாகும் மண். இதுபல கனிமங்களை கொண்டுள்ளது. குறிப்பாக   மெக்னீசியம்,குவார்ட்ஸ்,கால்சியம், சோடியம்   என  இன்னும் சிலவற்றை கொண்டுள்ளது. எவ்வாறு பயண்படுத்துவது: பார்ப்பதற்கு களிமண் போல் தோன்றும். பவுடர் அல்லது கற்கள் போன்றும் விற்கப்படுகிறது. இதை தினமும் காலை,மாலை அல்லது இரவு பன்னீர் அல்லது மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்திவர  எண்ணெய்,அழுக்கு மற்றும் பிற அசுத்தங்களை சுத்தம் செய்து விடுகின்றன .முகத்தில் பருக்கள்,தழும்புகள் அனைத்தும் நீங்கிவிடுகிறது சமமான நிறத்தை பெறலாம்.  இது பாரம்பரியமாக பல இடங்களில் பயன்படுத்தப்படும் மண்னாக இருந்துள்ளது .இதை பண்டையகாலத்தில் துணிகளில் இருக்கும் எண்னெய் பிசுக்களை நீக்கவும்,குளிக்கவும் பயன்படுத்திவந்தனர்.தற்போது இதன் வேதியல் பொருட்களை அறிந்து செயற்கையாக செய்யப்பட்டும் வரப்படுகிறது. Khadi Omorose Multani Mitti (Pack Of 3) - 100 Gm Each   Rs.147./. Khadi Pure Herbal Multani Mitti - 80g Rs.44./....