தசைகளை குறைக்க யோகா எப்படி உதவும்?How far yoga will help us in reducing muscles?

தொப்பை தசைகளுக்கு செயல்பாடுகளை தருவதால் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்புகள்  கரைந்து விடுகின்றன.இது அறிவியல் பூர்வமாகவும் நீருபிக்கப்பட்ட ஒன்றே. தேவையற்ற கொழுப்புகள் நமது உணவு பழக்கங்களால் உடலில் தேங்கிவிடுகின்றன. யோகாசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது முன்னோர்கள் பாதுகாத்து தந்த கலை.

Doing yoga dissolves the fat that accumulates in the belly region, as it gives physical stress functions to the abdominal muscles. This has been a proven  scientific fact. Unwanted or excess fats accumulate in the body due to our eating habits. Yogasanas are the art that our ancestors preserved to keep the body healthy.

சில யோகாசனங்கள் தொப்பை பகுதிகளுக்கு என்றே உள்ளது,அவை அந்த வயிற்று தசைகளுக்கு வலு தர அமைக்கப்பட்டுள்ளது,அதன் முதல் படி அந்த தசைகளின் தேவையற்ற கொழுப்புகளை,நஞ்சுகளை  நீக்கி அந்த பகுதி செல்களை புது உயிரூற்றுவதே ஆகும்.இந்த முறைகளும்  அறிவியலுக்கு உட்பட்டதே.

Some yoga poses are aimed at strengthening the abdominal muscles, the first step of which is to rejuvenate the abdominal muscles by removing unwanted fat and toxins from those muscles.


நாம் அதிக செயல்பாடுகள் தரவிருக்கும் உறுப்புக்கு அதிக ரத்த ஓட்டம்  ஏற்படுகிறது.இதன் மூலமாக உடலில்  நோய்  எதிர்ப்பு செல்கள் உற்பத்தி  அதிகமாக உருவாகின்றன,மேலும் செயல்பாடுகள் அதிகம் கொண்ட தசையின் செல்கள் சேமிக்கும் கொழுப்பு சக்திகள் தீர்ந்து விடுகின்றன.செல்களில்ன் தேவையற்ற கொழுப்பு சக்தி குறைவதால் செல்கள்பாதிப்படையாமல் தங்களது பணியை ஆற்றமுடிகிறது.

Doing yoga  leads to more blood flow to the organs such as stomach muscles which are given the physical activity. This leads to more production of immune cells in the body, and as a result of physical activity the muscle cells gets depleted of the stored fatty energy.

அதனால் அளவிற்கு அதிகமான கொழுப்புகள் செல்களில் தேங்குவதில்லை.இதன் மூலம் செல்கள் இறக்காமல் தவிர்க்கப்பட்டு பல நோய்கள் (டைபெடீஸ் ,இதயநோய்கள் ) மேலும் உருவாகாமல் தடுக்கின்றன. சில யோகா ஆசனங்களை செய்வதால் தொப்பை கொழுப்புகள் கரைகின்றன.அவற்றுள் சில இங்கே பகிர்கிறேன்.

This prevents excess fat from accumulating in the cells, preventing the cells from dying and preventing further disease (diabetes, heart disease). Doing some yoga asanas dissolves belly fats as for sure.I will share some of them here.

1)பஸ்ச்சிமோத்தாசனம் (Paschimottasana )




2) தனுராசனம் (dhanurasana)




3)ஹலாசனம் (halaasana)


4)மயூராஸனம் (mayurasana)


5)நாவாசனம்(naavaasana)






மகாமுத்திர(mahamudra),திரிகோணாசனம்(thirikonasanam),மச்சாசனம்(machasana)  போன்ற மற்ற ஆசனங்களும் உதவும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"