தசைகளை குறைக்க யோகா எப்படி உதவும்?How far yoga will help us in reducing muscles?
தொப்பை தசைகளுக்கு செயல்பாடுகளை தருவதால் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்புகள் கரைந்து விடுகின்றன.இது அறிவியல் பூர்வமாகவும் நீருபிக்கப்பட்ட ஒன்றே. தேவையற்ற கொழுப்புகள் நமது உணவு பழக்கங்களால் உடலில் தேங்கிவிடுகின்றன. யோகாசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது முன்னோர்கள் பாதுகாத்து தந்த கலை. Doing yoga dissolves the fat that accumulates in the belly region, as it gives physical stress functions to the abdominal muscles. This has been a proven scientific fact. Unwanted or excess fats accumulate in the body due to our eating habits. Yogasanas are the art that our ancestors preserved to keep the body healthy. சில யோகாசனங்கள் தொப்பை பகுதிகளுக்கு என்றே உள்ளது,அவை அந்த வயிற்று தசைகளுக்கு வலு தர அமைக்கப்பட்டுள்ளது,அதன் முதல் படி அந்த தசைகளின் தேவையற்ற கொழுப்புகளை,நஞ்சுகளை நீக்கி அந்த பகுதி செல்களை புது உயிரூற்றுவதே ஆகும்.இந்த முறைகளும் அறிவியலுக்கு உட்பட்டதே. Some yoga poses are aimed at strengthening the abdominal muscles, the first step of which is to rejuvenate the abdominal muscle