How to open question mark type of file (Tamil post )
கேள்விக்குறி ஐகான்களுடன் தென்படும் பைல்களை திறக்கும் வழிகளை இங்கே பதிவிடுகிறேன்.
குறிப்பாக இ புக் , மற்ற டாக்யுமன்ட்டுகளை பதிவிறக்கம் செய்த பின் தங்களது செயளியில் இந்த பைல்களை ஓபன் செய்வதற்கான தகுந்த அப்ப்ளிகேஷன் இல்லை என்று கூறும்.
இதற்கு அந்த பைல்களின் பார்மட்டுகலை முதலில் கண்டறிய வேண்டும் பின் தகுந்த அப்ப்ளிகேஷனை பயன்படுத்தி அவற்றை பார்க்கலாம்.
உதாரணமாக பைல் பார்மட்
.djvu அல்லது .epub
இவற்றை அந்த அப்ப்ளிகேஷன் கொண்டே பார்க்கவோ அல்லது நமக்கு தேவையான பார்மட்டில் (உதாரணமாக .pdf ) பார்மட்டில் மாற்ற இயலும்.
உதாரணமாக .djvu பைல்களை djvu reader அல்லது djvu viewer கொண்டு பார்க்க இயலும்.
பின் கூகுளில் convert djvu to pdf என்று டைப் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
உங்களது பைல்கள் எந்த பார்மட் என்று எவ்வாறு கண்டறிவது:
1) முதலில் அந்த பைலை உங்களதுகூகில் ட்ரைவில் பரிமாற்றவும் பின் அதை கணினியில் பதிவிறக்கம் செய்யவும்.
2) பதிவிறக்கம் செய்யப்பட்ட போல்டர்க்கு சென்று அதை கிளிக் செய்யவும். டாஸ்க் பாரில் அதன் பார்மட் தெரியப்படுத்தும்.
3)பின் அந்த பார்மட் பெயரை கூகிள் பிலேஸ்டோரில் டைப் செய்து viewer என்று தேடவும் அல்லது கிறோமில் பார்மட் பெயரை டைப் செய்து கன்வெர்ட் டூ pdf என்று டைப் செய்யவும்.
பின் பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி.

கருத்துகள்
கருத்துரையிடுக