மஞ்சளின் நன்மைகள்



மஞ்சளுக்கு  நன்றி சொல்லுங்கள் !நமது மூதாதையர்கள் விட்டு சென்ற பொக்கிஷம்!



நமது பாரம்பரிய மஞ்சள் மேலை நாடுகளின்  ஆராய்ச்சி ''


உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் ஆயிரம் ஆண்டுக்களுக்கு முன் துவங்கி இன்றும் அதிகம்  இந்தியர்களுக்கே உள்ளது.

மஞ்சள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடியது என்றும் மற்ற நச்சித் தன்மையுடைய  பொருட்களை உடலில்  இருந்து வெளியேற்றி வருகிறது என்றும் அறிவியல்  ஆராய்ச்சிகள் நிரூபித்த வண்ணமாகவே உள்ளது.

வெளிநாட்டவர்களையும்,அழகு கிரீம்கள் தயாரிக்கும் நிறுவனங்களையும்  ஈர்த்து வரும் நமது மஞ்சள் பயன்படுத்தும் பாரம்பரியம் பல கோடி வருமானங்களை அவர்களுக்கு  ஈட்டி கொடுக்கிறது.





மஞ்சளின் நன்மைகளாக ஆராய்ச்சிகள் கூறியவை 

பூச்சிகள் கடித்தவுடன் மஞ்சள் அல்லது வெற்றிலையுடன் வைப்பது பாட்டி வைதியமாகும்.தற்போது அது ஆண்டிபயாடிக் அதாவது கிருமிகளை கொள்ளும் தன்மை கொண்டுள்ளது  என்று அறிவியலால்  நிரூபிக்கப்பட்டது.   அதாவது காயம் இருக்கும் இடத்தில் நுழையும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அளிக்கிறது.  மேலும் ஆன்டிஇன்ப்பிலாமேட்ரியாகவும் செயல்படுகிறது,அதாவது காயங்கள் எளிதில் குணமாக , காயத்தின் தன்மையை குறைத்தும் வழியையும்  குறைத்தும் உள்ளத்தாக நீருபிக்கப்பட்டது.



தினமும் உணவில் எடுத்துக்கொள்ளும் மஞ்சள்  உடலில் தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஆக  செயல்பாடுகளை தூண்டிவிடுகிறது. இதன் மூலம் உடலில் உருவாகும்  நச்சு பொருட்களான பிரீ ராடிக்கல்ஸ் உடலில் தேங்குவதற்கு சாத்தியமில்லை.அவை  உடனே குறைக்க படுகிறது.இதனால் பல நரம்பியல் , புற்றுநோய் , மனவியல் சார்ந்த பிரச்சனைகள் வருவதில்லை என்றும் அறிவியல் மற்றும் பாரம்பரிய மருத்துவம் காட்டியுள்ளது.


உடலில் அனைத்துவிதமான தோல்,இதயம்,மனம்,கல்லீரல்  சார்ந்த நோய்களையும் மேலும் பல நோய்களையும்  கட்டுப்படுத்தியும் அவை வராமல்  தடுத்தும்   வருகிறது நமது  மஞ்சள்.
வீட்டில் மஞ்சள் செடிகள் வளர்ப்பதால் காற்று சுத்தம் செய்யப்படுகிறது.




நன்றி 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING