விஷ்னு தேவரின் மோஹினி அவதாரம் - MOHINI AVATAR THAT CAN CREATE LUST BY WEAKENING TE MIND AND TAKING OVER THE DEMONS LIFE
hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.
-all articles by admin ssg
முன்னுரை
தேவர்களிடத்து பக்தியின் வழி நின்று வரத்தை
வாங்கினாலும், பெற்ற வரத்தை கொண்டு தர்மத்தின் வழியில் நடக்காவிட்டால் அவர்களின் வரத்தையும் பறித்துவிடவும் தீமை செய்தமைக்கு அவரை அளித்துவிடவும் இயலும் என்பதை உயிர்களை காக்கும் விஷ்ணுதேவரின் அணைத்து அவதாரங்களில் காணலாம் இந்த அவதாரத்தில் அவர் பிற உயிர்களை காக்க அசுரர்களை அளிக்கிறார்.
குறிப்பு
விஷ்ணு புராணம்
மோஹினி அவதாரம் எடுக்க காரணம் ?
விஷ்ணு புராணத்தின் படி நடந்தவை :
ப்ரஹ்மஸூரன் என்னும் அசுரன் தீராது தவம் இருந்து சிவ பெருமானிடம் ஒரு வரத்தை பெறுகிறான் .
தான் யாருடைய தலையை தொட்டாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை வாங்கிவிடுகிறான் .
தான் யாருடைய தலையை தொட்டாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை வாங்கிவிடுகிறான் .
அவன் தான் வாங்கிய வரத்தை சிவ பெருமான் மீதே முயற்ச்சி செய்ய நினைத்தான் . அப்போது சிவ பெருமானை இந்த துயரத்தில் இருந்து காப்பாற்ற விஷ்ணு தேவர் மோஹினி என்னும் பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு அசுரனிடம் சென்று அவனை திசைதிருப்ப
முயலுகிறார் .
மோஹினி அவதாரம் மனிதனிடம் உள்ள காமம் என்னும் பலவீனத்தை சற்றே பயன்படுத்தி துன்பத்தை தருகிறது .
அசுரன் விஷ்ணுதேவரின் மாயவலையில் விழுகிறான் . மோஹினி என்ற பெண்னின் அழகிய அவதாரத்தை திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணினான் .
மோஹினி இடம் கேட்டான் அப்போது அவள் தான் ஆடுவதை போல் அவனும் ஆட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள.
அசுரனும் அவளது மேல் உள்ள மோகத்தில் அவள் கூறுவதை எல்லாம் கேட்கத்துணிகிறான்அவனும் ஆடினான் . மோஹினி தன் தலையை தொட்டு ஆடினார் . காமத்தில் மூழ்கியிருந்த அசுரனும் அவனுடைய தலையை தொட்டு தன்னை தானே சாம்பலாக்கி கொண்டான் .

நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக