விஷ்ணு தேவரின் வாமன அவதாரம் -THE AVATAR LIKE A BRHAMIN BOY WHO GREW TALLEST COVERING HELL,HEAVEN AND EARTH WITH HIS FEET


முன்னுரை 
பிரபஞ்சத்தில் இருந்து பெறப்படும் எந்த ஒரு  பொருள் ,பதவி  எதுவும் நிரந்தரமால்ல .எது எங்கிருந்து பெறப்பட்டததோ  அது அங்கே உள்ளவரிடமே சென்றுவிடுகிறது .

குறிப்பு 

ரிக்வேதம் 
பாகவத புராணம் .


Indian - Dwarf Form of Vishnu - Walters 25260

Walters Art Museum
10th century,
BaltimoreUnited States of America

விஷ்ணு தேவரின் வாமன அவதாரத்தின் குறிக்கோள் 

                   மஹாபலி என்னும் அசுரர் இனத்தை சேர்ந்த ராஜா விஷ்ணு தேவர் மீது தீராத பக்தி கொண்டவன் .பல யாகங்களை நடத்தி மூவுலகையும் ஆளும் சக்தியையும் பெறுகிறான் .அவன் தேவர்களையும் போரில் தொறக்கடித்ததாகவும் ,இந்திரா தேவனின் சொர்கலோகத்தையும் மீட்டுவிட விஷ்ணு தேவரிடம் அணைத்து தேவர்களும் முறையிட்டதாகவும் 
வைஷ்ணவ நூல்களில் கூறப்படுகிறது .அவனிடம் போர் புரிய விஷ்ணு தேவருக்கு விருப்பம் இல்லை .அவன் யாவர்க்கும் எந்த துன்பமும் தருபவன் அல்ல என்பதால் விஷ்ணு தேவர் ஐந்து அடி உயரமுள்ள வாமனன் (சமஸ்க்ரிதத்தில் குள்ளமானவராக )பிராமணன் போல் அவதரித்து  கையில் மரத்தாலான குடையை ஏந்தி கொண்டு யாகம் நடத்திக்கொண்டு இருக்கும் "பலி " இடம்  சென்ன்றார்.


                     பிராமணனை பார்த்த பலி அவரை வரவேற்று தனக்கு என்ன வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக்கொள்ளுமாறு கேட்டான் .
அவனது வரவேற்பும் ,வரம் அளிக்கும் குணமும் தூய்மையாகவே இருந்தது .
வந்திருப்பது விஷ்ணுதேவர் தான் என்பதை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார் (அசுரர் குரு ) பலி யை  எச்சரித்தார் .பலி தான் வாக்கு கொடுத்துவிட்டதால் அதை நிறைவேற்ற வேண்டும் என்னும் கட்டாயத்தில் பணிந்து
 நின்றான் .வாமன அவதாரத்தில் நிற்கும் விஷ்ணு தேவர் தனக்கு மூன்று அடி நிலம் போதும் என்று கேட்டார் .மூன்று அடி கொடுக்க ,விஷ்ணு தேவர் மிக பிரமாண்டமான உயரத்தில் உயர்ந்து ஒரு காலை 
சொர்கலோகத்திலும் ,மற்றோருக்காலை பூலோகத்திலும் பிராமணனின் தலையிலும் வைத்து அனைத்தையும் தனக்கு இரண்டு அடியில் சொந்தமாக்கி கொண்டார் .பின்பலி தன்னை விஷ்ணுவிடம்  சரணடைந்தார் .அவரை வேறொரு லோகத்திற்கு விஷ்ணு தேவர்  அனுப்பிவிட்டார் .ஒவ்வொரு ஓணத்திலும் பலி தான் ஆச்சி செய்த மக்களையும் மண்ணையும் 
காண்பதற்கு ,பூலோகம் வர வரம் கேட்டான் ,அதையும் விஷ்ணு தேவர் அளித்து விடுகிறார் .இதுவே கேரளத்தில் பலியின் வருகையை ஓணம் பண்டிகையாக கொண்டாட படுகிறது .

நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI