அறியப்பட்ட மாய கதைகள் ( டூலெட் வீடு)

 

வழியில் செல்லும் ஒவ்வொருவரும்  வியந்து பார்க்கும் ஒரு அழகிய  ஆங்கிலேய கொட்டை போல் இருக்கும் அந்த டூலெட் வீடு.
அந்த வீட்டின் வயது முப்பது வருடங்களாகும்.




இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்.
வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும்.


அந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டியவர் வீட்டின் மேல் உள்ள தனது அன்பையும் பக்குவத்தையும் தனது வெளிநாட்டு தொடர்பான அறிவையும் சேர்த்தே கட்டியுள்ளார்.


வீட்டில் அடிவைத்து சிறிது நாட்களில் அவர் உயிர் துறந்தார்.
துக்கம் கூடிய வீட்டை விற்க  தடையாக இருந்தது இறந்தவரின் அன்பு ஆசை நிறைந்த உழைப்பேயாகும்.


வீட்டில் போகியதிற்கு விட வருபவர் சிறிது நாட்களில் செல்வது வம்சாவழிகளுக்கு அச்சத்தை மட்டுமே தந்தது.

பத்து வருடங்கள் கழித்து வீட்டை விற்க முயற்சிகள் நடந்து வீட்டை வாங்க முன் வந்தவர் விபத்தில் இறந்தார்.

இருபது வருடங்கள் பின் வீட்டின் விலை குறைவானது.வெளி மாநில நபர் வீட்டின் வாஸ்து சரியின்றி உள்ள தென்றும் இருப்பினும் வாங்க ஆசை கொண்டார் பின் அங்கே குடியேற மாந்திரிக பூஜை நடந்தது.

 ஓர் இரவு வீட்டின் கதவுகள் அனைத்தும் தானாக திறந்தது ஓர் ஆணின் சிரிப்பு குரல் வீட்டில்  சுற்றிலும் கேட்டது.அந்த சிரிப்பு வீீட்டில் இருந்தவர்களை ஓட்டம் பிடிக்க வைத்தது... . 

அழகிய பங்களா குறைவான விலை வாங்கி விற்பதற்கும் அருகில் செல்லவும் யாருக்கும் தைரியம் இல்லை .


நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING