இயற்கையான ஷாப்பிங் ; இந்திய தயாரிப்புகள்
முக க்ரீம்கள்,ஹேர்ஆயில்கள்,பேஸ் வாஷ்கள், நாம் தினமும் பயன் படுத்தும் பொருட்கள்.இவற்றை இயற்கையானதாகவும் செல்களை காயப்படுத்தாதாகவும் வாங்கி பயன் படுத்தும் பொழுது அதன் பயனை அனுபவிக்களாம்.
அதை கருத்தில் கொண்டே இன்று நாம் அன்றாடம் பயன் படுத்தும் சில அழகு பொருட்களை இயற்கையானதாகவும் தரமானதாகவும் வாங்க சில இந்திய ப்ரண்டுகளை எனது அனுபவத்தில் பரிந்துநரைக்க போகிறேன்.
இவற்றின் விலை சற்றே அதிகமாக தோன்றினாலும்.
மிகவும் சிறந்ததாகவே உள்ளது.குறிப்பிடப்பட்ட இந்த ப்ரண்டுகளை பயன்படுத்துவதால் இயற்கையான பொலிவு மற்றும் மாற்றம் கிடைக்கிறது.
வாங்கவேண்டிய ப்ராண்டுகளை
இங்கே பரிந்துரைக்கிறேன்:
1) காதி
தூய்மையிலும், தரத்திலும் சிறந்த பிராண்ட் காதி..காதி கூந்தலுக்கு தேவையான எண்ணெய்களை பல மூலிகைகளுடன் ,
முக பவுடர்கள் துளசி,வேப்பிலை கொண்டதாகவும்,
லிப் பாம்கள்
இயற்கையானதாகவும்
தருகிறது.
இவற்றின் விலை சற்றே உயர்வு என்றாலும் விரைவில் பலனளிக்க கூடியவை.
click the image to know its price or continue reading
2) பதஞ்லி
இந்த ப்ராண்டிடம் எனக்கு மிகவும் பிடித்தவை ஹேர் ஷாம்பூகள் இரண்டு ரூபாயில் துவங்கி பல நறுமண மூலிகைகளில் வருகிறது விருப்பப்பட்ட மூலிகையை தேர்வு செய்யலாம் . கூந்தலுக்கு இயற்கையான ஸ்ட்ரெஸ் பிரீ மாற்றம் தரக்கூடியது. இவர்களது ப்ராண்டுகளில்பதினைந்து ரூபாவிற்கு விற்கப்படும்
சோப்களில் எலும்பிச்சை தேன் கலந்த சோப் கோடைகாலங்களில் மிகவும் உபயோகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
| click the image know its price |
3) லோட்டஸ் ஹெர்பல்
இயற்கையான பேஸ் க்ரீம்கள், நோரிஷர்கள்,மொய்ஸ்டரைஸர், கிலேன்சர்,ஐ லைனர்கள்
வாங்க மிகவும் தரமான ப்ரண்டாக விளங்குகிறது.
| click the image know its price |
4) ஹிமாலையாஸ்
இயற்கையான பேஸ் ஸ்கிரப் , பேஸ் வாஷ் பல கணிகளின் வகைகளில் மிகவும் இயற்கையானவையாக தரப்படுகிறது. நாள் முழுதும் அணியப்பட்ட மேக்கப்களை நீக்கி தூய்மை சருமத்தை மீற்க்க உதவிகரமானவை..
click the image know its price
கருத்துகள்
கருத்துரையிடுக