விஷ்ணு தேவரின் வராஹ அவதாரம் -THE AVATAR OF VISHNU THAT SAVED EARTH FROM FALLING INTO THE OCEAN OF THE OTHER UNIVERSE THAT IS BELOW THE EARTH
hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.
-all articles by admin ssg
முன்னுரை :
காக்கும்சக்தியும் ,சாந்தமும் வாய்ந்த கடவுள் விஷ்ணு தேவர் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற தத்ரூபமான ,அறிவிலும் எட்டாத ,அண்டங்களை தாண்டியும் உயரத்தில் அவதாரங்களை எப்பொழுதும் வேண்டுமானாலும் எடுப்பார் .
குறிப்பு :
தைத்தரிய ஆரண்யகா , சதபத ப்ராமனா (யஜுர்வேதம் )
Coin with Varaha (Vishnu Avatar) on a Pratihara
coin 850-900 CE,
விஷ்ணு தேவரின்
வராஹ அவதாரத்தின் குறிக்கோள் :
கல்பத்தின் தொடக்கத்தில் பூமாதேவியை (பூலோகத்தை ) ஹிரண்யகசிபுவின் சகோதரன் ஹிரண்யக்ஷா என்னும் அசுரன் பாதாள லோகத்தில் நீரில் மூழ்கடிக்க செய்கிறான் .
இதை பிற புராணங்களின் படி பூலோகம் மலைகளின் பாரம் தாங்க முடியாமலும் ,ஹிரண்யக்ஷா சூழ்ச்சியாலும் மூழ்கியதாக குறிப்பிடுகின்றன . பூலோகத்தை மீட்க பூமாதேவியே பசுவின் வடிவில் விஷ்ணுதேவரின் உதவியை நாடி வந்ததாகவும் சில புராணங்களில் முனிவர்கள் விஷ்ணு தேவரிடம் உதவி கேட்டதாகவும் கூறபடுகிறது. விஷ்ணு தேவர் வராஹ அவதாரம் (தலை மட்டும் பன்றியை போல் )எடுத்து நீரில் மூழ்கி இருந்த பூமியை அதன் ஸ்னானத்தில் மீண்டும் நிலைக்க செய்தார் .பின்
ஹிரண்யக்ஷாவையும் அவர் அளித்தார் .சில புராணங்களில் இந்த ஹிரண்யக்ஷா மற்றும் ஹிராயக்ஷிபு என்பவர்கள் வைகுண்டத்தில் காவலாளியாக இருந்து நான்கு குமாரர்கள் சாபம் பெற்று பின் அரக்கர்களாக ஆனதாக கூறப்படுகிறது .
ஹிரண்யக்ஷாவையும் அவர் அளித்தார் .சில புராணங்களில் இந்த ஹிரண்யக்ஷா மற்றும் ஹிராயக்ஷிபு என்பவர்கள் வைகுண்டத்தில் காவலாளியாக இருந்து நான்கு குமாரர்கள் சாபம் பெற்று பின் அரக்கர்களாக ஆனதாக கூறப்படுகிறது .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக