இறைவன் இருக்கிறான்

நான் இங்கு திருக்குறள் வழி கூறப்பட்ட இறைவாழ்த்தை ஆதாரமாக கூற விரும்புகிரேன்
கடவுள் என்னும் கோட்டபாடு  அனைத்து மதங்களிலும் மிக தொன்மையான காலத்தில் இருந்தே நம்பப்படுகின்றது  இது நாடுகளில் இருந்து மனிதர்கள் வேற்று நாட்டிற்கு சென்று பழகுவதற்கு முன்பு இருந்தே இந்த கடவுள் பற்றிய  நம்பிக்கை மனிதன் மனதில் கொண்டிருந்தான் . 
ஆதிகால நாகரிகத்தில் இருந்தே தன்னை தானே அறியாமலேயே கடவுள் என்று ஒன்றை சிந்திக்க துவங்கி அதற்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தவன் மனிதன். 
எவ்வாறு இப்படி ஒரு எண்ணம் தோன்றி இருக்கும் என்று நாம் சிந்தித்து பார்ப்போம் .இதற்கு நாம் பிற்காலத்தில் செல்வதற்கு முன்.தற்போதைய காலத்திலேயே நமது கண் எதிரிலேயே விடைகள் உள்ளன.இதில் இருந்து துவங்குவோம் .

நமது அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளை பற்றி தெரிந்துகொள்ளும் அதே உணர்வு தான் மனிதனை இவ்வாறு சிந்தித்து பார்க்க செய்திருக்க வேண்டும். 
அதாவது விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாய் கொண்டுதான் செயல்படுகிறது .
அதாவது என் கண் எதிரிலே தண்ணீர் உள்ளது அது இருப்பது உண்மை இது மெய்ஞானம் அந்த தண்ணீரை ஆராய்ச்சி மேற்கொண்டு அதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜென் இருப்பதாய் கண்டு பிடித்தது இந்த விஞ்ஞானம் .

அதி கால மனிதனுள் தன்னை யார்  தோற்று விட்டது என்ற எண்ணம் இவ்வரிய எழுந்திருக்க வேண்டும் .அதாவது ஒவ்வொரு இன்றைய விஞ்ஞானிங்களுக்குள் ஏற்படும் அதே எண்ணம் தான் .அதை தேடி செல்லும் பாதை கடவுளை அடையாலும்  கண்டு கொள்ளும் விதம் போன்றவை மாறுபட்டு இருக்கின்றன .

இது அவனது மூடநம்பிக்கையாய் இருப்பின் அதை ஆதாரமில்லாமல் மனித மனம் ஏற்றுக்கொள்வதில்லை .

1200பிசி வள்ளுவர்  குறளை இயற்ற துவங்கியபோது முதலில் அவர் கடவுள் வாழ்த்தையே இயற்றினார். அவர் இயற்றிய முதல் குரலானது
உண்மையிலும் அறிவு பூர்வமானது என்பதில் சந்தேகம் வேண்டாம்.
எழுத்துக்களுக்கு  முதலில்  அகரம் எவ்வாறு முதன்மை வாய்ந்ததோ அவ்வாரே இந்த உலகம் தோன்றுவதற்கு முன்  இருந்தவன் இறைவன்.
இந்த இறைவனே உலகம் தோன்றுவதற்கு காரணமானவன்.
எனவே, அவர் இறைவனை வணங்குவதில் தான் மனிதத்தன்மை உள்ளது என்று எண்ணீனார்.
 எவன் ஒருவன் எந்தக்கலையை கற்றவனாக இருந்தாலும் சரி இறைவனை வணங்காமல்  இருப்வன் மூடனே என்று கருதினார்.
இறைனுக்கு அவர் கொடுத்து முதன்மையும், உண்மையுமே இன்று வரை திருக்குறள் இன்றும் வாழ்ந்துவருகிறது. எந்த தொழிலை செய்வதற்குமுன் இறைவனை தொழவேண்டும் என்பதையும் நாம் இவ்விடத்து கற்றுக்கொள்ளலாம் .

நன்றி


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING