சித்தர்கள் என்பவர்கள் யார் -1- KNOWING THE SIDDHAS
வணக்கம்,
சித்தர்கள் என்பவர்கள் யார்
சித்தர் என்பது வடமொழியில் சித்தா என்றும் தமிழ் மொழியில் சித்தர் என்றும் கூறப்படுகிறது .சித்தர்கள் என்பவர்கள் சித்தாலோகம் என்னும் இடத்திலே பிறக்கிறார்கள் என்று இந்து மதத்தின் மிக தொன்மைவாய்ந்த நூல்கள் மூலம் நாம் அறியலாம் .
சித்தர்கள் என்பவர்களை ஞானிகள், யோகிகள்என்றும் அழைக்கப்பெறுவர்.முக்கியமாக பல சித்திகளை அதாவது அசாதாரணமான சக்திகளை பெற்றிருக்கிறார்கள் .சித்தர்கள் எல்லாம் அறிந்தவர்கள், அனைத்தையும் துறந்தவர்கள் ,இந்திரியங்க ஆசைகளையும் துறந்தவர்கள், பஞ்சபூதத்தையும் அடுக்கும் முறையையும் அறிந்தவர்கள்,அகங்காரத்தை சற்றும் வளர்த்துக்கொள்ளாதவர்கள் .நாம் இன்று கற்கும் அனைத்தையும் அவர்கள் அன்றைக்கே அறிந்து நாம் எட்ட முடியாத இடத்திலே அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்கள் .
சித்தர்களின் கொள்கை
சித்தர்களின் வாழ்வின் நோக்கமானது தனக்கு கிடைத்த உடலை முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு என்பதை அறிந்து அதை பூர்த்திசெய்து வைத்திருந்தார்கள் .அவ்வாறு அவர்கள் தங்களுக்கு கிடைத்த பிறப்பில் மனிதர்களுக்கு அளித்த விஷயங்கள் எண்ணிலடங்காதவை.தன்னுள் இருக்கும் இறைவனை உணர்வதே அவர்களின் கொள்கை

அவர்களின் படைப்புகள்
தற்காப்புக்கலை,மருத்துவம்,இறப்பென்பது இல்லாமல் செய்வது,அணைத்து லோகங்களுக்கும் சென்றுவருவது ,கண்களுக்கு புலப்படாமல் நொடியில் மறைவது ,தண்ணீர் மேல் நடப்பது,மூலிகைகளை கண்டறிவது ,ஆகாயத்தில் பறப்பது,உடலை விட்டு வேறு உடலில் வாழ்வது போன்றவற்றை அறிந்திருப்பவர்கள் இருப்பினும் இதுபோன்ற சக்திகளை அவர்கள் தேவையற்று பயன்படுத்திகொல்லாமல் இறைவனை அடையும் சாத்வீக வழிகளான அனைத்தையும் மனிதர்களுக்கு பரப்பியும்,இந்திரியங்க ஆசைகளில் இருந்து விடுபட கோரியும் இன்றும் நம்முடன் வாழ்ந்துவருபவர்கள் . பல யுக்திகளையும் அவர்கள் எழுதி வைத்து சென்றுள்ளார்கள் இவர்களால் அருளபெற்ற சித்த மருத்துவம் ,வர்மம், யோகம் ,ரசாயனங்களை கையாளும் முறை போன்ற கலைகள் இன்னும் தமிழகத்தில் பின்பற்ற படுகிறது .
தமிழ் கலாச்சாரத்தின் வழி 18 சித்தர்கள் இருந்தாலும் ,
மேலும் எண்ணில் அடங்காத சில சித்தர்கள் இருந்ததற்கான தொன்மையான நூல்கள் சாட்சிகளும் உள்ளன .
வைணவ சமயத்தார்களால் கூறப்பட்ட தமிழ் சித்தர்கள் பெற்றிருப்பதாக கூறப்படும் எட்டு சித்திகளும் சித்தர்களும்மேலும் காண்போம் .
recommended to read:

CLICK TO DOWNLOAD
பதினெட்டு சித்தர்கள் கோவில்
→சித்தர்கள் வரலாறு
→சித்தர்கள் ரகசியம்
→பூஜை விதிகள்
→மந்திரங்கள்
→சூத்திரங்கள்
→விபரீத யந்திரங்கள்
download
சித்த மருத்துவ நூல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்க
→சித்தர்கள் வரலாறு
→சித்தர்கள் ரகசியம்
→பூஜை விதிகள்
→மந்திரங்கள்
→சூத்திரங்கள்
→விபரீத யந்திரங்கள்
downloadசித்த மருத்துவ நூல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்க
கருத்துகள்
கருத்துரையிடுக