கூந்தலை நமக்கு பிடித்தவாறு தினமும் ஸ்டைல் செய்து அழகு படுத்தும் முறைகள்
கூந்தலை அழகு படுத்தும் எளிய முறைகள்
கூந்தலை சிக்கு விழுகாமல் தினமும் அழகாக செட் செய்வது எப்படி என்பது இபோது பார்க்கலாம்.
1.முதலில் கூந்தலை கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்யவும்.இது கூந்தலை வடையில் செய்ய உதவும்.
அல்லது டிரை ஷாம்பு பயன்படுத்தவும்.
டிரை ஷாம்பு அதிகம் பயன்படுத்துவது கூந்தலுக்கு கேடு விளைவிக்கும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும் .
2. பின் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்த கூந்தலை மென்மையான துண்டால் துடைத்து ஹேர் ட்ரயர் கொண்டு அல்லது பாரம்பரியதின் படி கூந்தலை நன்கு உலர்த்த வேண்டும்.
3. இரமற்ற கூந்தலை பிறகு ஹேர் பிரஷ் கொண்டு நன்றாக சீவுவது அவசியம்.
கூந்தலில் சிக்குகள் நீங்கி உங்களின் எண்ணத்திற்கேற்றவாறு சீவ வேண்டும்.
4.பிறகு கூந்தலை நேராக மாற்றம் செய்யவேண்டுமா அல்லது சுருள்சுருளாக மாற்ற வேண்டுமா என்பதை பொறுத்து கூந்தலை ஹேர் ஸ்ட்ரெயிட்டனர் கொண்டு அயன் செய்ய வேண்டும்
5.இதற்கு முன்பாக வெப்பத்தை தாங்கும் ஹேர் கிரீம்களை நன்றாக கூந்தலில் தடவி பின் கூந்தலை அயன் செய்ய வேண்டும் தவறினால் கூந்தல் மெலிதாக இருப்பின் ஐயன் செய்வது மிகவும் கூந்தலை தூள்களாக செய்யும்.
6.மேலும் கூந்தலை செக்ஷன்களாக பிரித்த்து ஹேர் பின்கள் உதவி கொண்டு சுலபமாக அயன் செய்யலாம்.
7.ஹேர் ஐயனிங் செய்யும் பொது மிகவும் கவனமாக இருத்தல் அவசியம் . வெப்பத்தின் அளவை மிதமாக தான் வைக்கவேண்டும்.கூந்தலில் அலை
போன்ற வடிவங்கள் சுருளை வடிவங்கள் மற்ற வடிவங்கள் எளிதாக செய்ய கூந்தலின் அடி வேரில் துவங்கி முடியும் வரை அயன் செய்யவேஎண்டும்.
8. அயன் செய்த பின் ஹேர் கொம் கொண்டு திருத்தம் செய்யவேண்டும்.
9.பிறகு இந்த செட்டப் உங்களது அந்த நாள் முடியும் வரை நிலைத்திருக்க ஆன்டி பிரிஸ் ஹேர் ஆயில் அல்லது ஹேர் ஸ்பிரே உபயோகிக்கலாம்.
10.இருதியாக தேவைப்பட்டால் ஷைனிங் சீரம் உபயோகிக்கலாம்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக