சுத்தமான பருத்தி ஆடைகளை அணிய சில உலக தரம் வாய்ந்த இந்திய பிராண்டுகளை இங்கே பரிந்துரைக்கிறேன்.




பருத்திக்கு இந்தியாவில் ஒரு தனி  வரலாறு உள்ளது.இந்தியா உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளராக இருந்து வருகிறது.பருத்தி வளர்ப்பது மற்றும்  அதில் உள்ள கடினம் பற்றிய தகவல்கள் செய்தித்தாள்களில் வந்தவாரே உள்ளது.

அரசாங்க உத்தியோகத்திற்கும்,கல்வி கூடங்களிலும்  மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கும் காட்டன் ஆடைகள் தனி ஒரு மதிப்பையும் தோற்றத்தையும் பெற்றுள்ளது.

பருத்தி ஆடைகள் மற்ற வகை செயற்கை ஆடைகளை காட்டிலும் மிகவும் தரமானதாகவும்  உபயோகமாகவும்  இருக்கக்கூடியவை.




இந்தியாவில் உள்ள அனைத்து சீர்தோஷங்களுக்கும்  ஏற்கக்கூடியவை.
குளிர்ந்த மழைக்காலங்களில் உடலை குளிராமல் வைக்கும் வண்ணம் அடர்தியானவையாக உள்ளது.

அதே சமயத்தில் மிகுந்த வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் வியர்வை,மற்றும் துறுநாற்றங்களை உறிந்துகொண்டு பின் நீரில் அலாசுவதால் மீண்டும் சுத்தம் அடைந்துகொள்கிறது.காட்டன் துணி மெட்டெரியல்கள்  வாங்கி நமது மனதிற்கு விருப்பப்பட்டது போல் தேய்த்துக்கொள்ளலாம். 

இந்தியாவில் வெளிநாடுகளை காட்டிலும் மிக மலிவான விலைகளில் விற்கப்படுகிறது காட்டன் மெட்டெரியல்கள்.காட்டன் துணிகளை உபயோகிக்கும்  மற்றும் துவைக்கும் முறைகளை அறிந்துகொண்டு பயன்படுத்துங்கள்.


எனது அனுபவத்தை வைத்து சில உலக தரம் வாய்ந்த இந்திய பிராண்டுகளை இங்கே பரிந்துரைக்கிறேன்.


1)கதர் /KHADI

கைகளால் நெசவுசெய்யப்பட்ட மிகவும் தரமான பருத்தி ஆடைகள் காதி /கதர் தயாரிக்கின்றன.தனி ஒரு பிரமாண்டமான வரலாறு கொண்டது.










2)கோ-ஆப்டெஸ்/co-optex 


 சிறந்த கைத்தறி  காட்டன் மெட்டிரியல்கள் அதிக வகைகளில் உள்ளது.பெண்களுக்கு  பிடித்த சுடிதார் மெட்டிரியல்கள் ஒவ்வொன்றும் தனி அடையாளத்துடன்  இங்கே உள்ளது.

3)ntc / நேஷனல் டெஸ்டைல் கார்பொரேஷன் 

உலக தரமான  காட்டன்  மெட்டிரியல்கள் மலிவான விலைகளில் கிடைப்பது அதிசயம் என்ற  எண்ணம் தவறு.


மேலே குறிப்பிட்டவைகளை மலிவான 
விலையில் பெற உங்களது அருகில் இருக்கும் ஸ்டோர் லோகேட்டர் கொண்டு அறிந்து நேரில் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளவும்.

நன்றி 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI