DNA எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது





DNA என்பது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பதின் விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது :

சுமார் ( 20th CENTURY )இருபதாம் நூற்றாண்டு வரை DNA என்பது GENETIC MATERIAL அதாவது மரபியல் பொருளாக கருதப்படவில்லை.DNA என்று ஒன்று இருப்பதையும் எவரும் அறியவில்லை மாற்றாக PROTEINS என ஆங்கிலத்தில்  அழைக்கப்படும் புரதங்களே மரபியல் பொருளாக கருதி வந்தனர் .


Johan Friedrich Miescher

ஆனால் 1869இல்  ஜோகன் பிரெட்ரிக் மெய்ஸ்ச்சர் (JOHAN FRIEDRICH MIESCHER)ஸ்விட்ஸ்ர்லாந்து,

தன்னுடைய பல்கலைக்கழகத்தின்(ஜெர்மனி)  ஆய்வுகூடத்தில் நிணநீர் திசுவை (LYMPHOID TISSUE )உருவாக்கிய செல்களுள் அடங்கியுள்ள வற்றை கண்டறியும் பொறுப்பு இவர்க்கு  அந்த ஆய்வுகூடம் ஒதுக்கியது.

➤நிணநீர் திசுக்கள் அனைத்தும் வெள்ளை ரத்த அணுக்களால் மற்றும் புரதம் ,கொழுப்பு போன்றவற்றால் ஆனவை .

                             
                               வெள்ளை ரத்த அணுக்களில் ஒன்றான 
நியூட்ரோபில்
 (under microscope )
இந்த வெள்ளை ரத்த அணுக்கள் கண்ணுக்கு புலப்படாத அன்னிய உயிர்களான நோய் கிருமிகள் உடலினுள் சென்றால் அவற்றை அளிப்பதே இவற்றின் வேலை .






➤இந்த வெள்ளை ரத்த அணுக்கள் சேகரிக்க அவருக்கு ஒரு நோயாளியின் நோய் தோற்றால் உண்டான காயத்தில் இருந்து வந்த சீழ் படிந்திருக்கும் surgical bandage (அறுவைசிகிச்சைக்கு உதவும் கட்டு ) மட்டும் போதுமானவையாக இருந்தது .

➤அந்த சர்ஜிக்கல் பான்டேஜை நீரை கொண்டு கழுவியத்தில் அவருக்கு அதிலிருந்து தனியாக முக்கியவாய்ந்த பொருட்கள் தோன்றின அதை alkali என்னும் வேதியல் பொருளின் உதவியை கொண்டு புரத பொருட்களையும , புரதமற்ற பொருட்களையும் பிரித்தார் .












➤இருப்பினும் இதுதான் அந்த மரபியல் பொருள் என்பதை அறியமலையே fredrick meischer இருந்திருக்கிறார். அவரைபொருத்தவரையில் அவர் வாழ்ந்த நாட்களில் புரதங்கள் தான் மரபியல் பொருள் என்று கேள்விப்பட்டதையே அவர் நம்பிவந்தார் .1895ல் tuberculosis நோயால் இறந்துபோனார் .

➤இவரது இந்த கண்டுபிடிப்பான nuclein அந்த ஆய்வுகூடத்தின் ஒரு தனிப்பட்ட புதிய மூலக்கூறு .எனினும் இதை மிகவும் தாமதமாக உறுதி செய்த பின்னர் 1871ல் அதிகாரபூர்வமாக இதுதான் அந்த மரபியல் பொருள் என்று வெளியிட்டனர் .

➤இவருக்கு பின் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் nuclein என்ற பெயர்கொண்ட இந்த நைட்ரோஜன் ,பாஸ்பரஸ் கொண்ட இதற்கு நமது மரபை கடத்தும் திறன் உள்ளதை எலியின் மீது ஆராய்ச்சி செய்து புரிந்துகொண்டனர்.அதன் பின்னரே இது dnaவாக உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டது.

➤செல்களில் dnaகல் ஒருவித புரதத்தின் துணையோடு ஒரு வடிவமாக அமையபெற்றுருந்தன.இந்த நிலையில் தான் இது கிரோமோசோம் என்றழைக்கப்பட்டது.ப்ரோகர்யோடிக் செல்களில் மட்டும் இவை வட்டமாக இருந்தன.அதாவது அந்த வட்டமான நிலையில் இந்த கிரோமோசோம்கள் plasmid என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.


மரபியல் பொருள் புரதங்களோடு இணைந்து கிரோமோசோம் நிலையில்  செல்களுல் இருக்கிறது 

➤ மேலும் கிரோமோசோம்கள் 60 சதவீதம் ஹிஸ்டோன்ஸ் என்று இப்பொது அழைக்கப்படும் புரதங்களால் ஆனது என்றும் ,40 சதவீதம் இந்த nuclein என இவர் பெயரிட்ட dna வால் ஆனது என்பதையும் இந்த ஆராய்ச்சி நிரூபித்தது .



நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI