முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி இயற்கையாக உருவாகும் மண்.
இதுபல கனிமங்களை கொண்டுள்ளது.
குறிப்பாக மெக்னீசியம்,குவார்ட்ஸ்,கால்சியம்,
சோடியம் என இன்னும் சிலவற்றை கொண்டுள்ளது.
எவ்வாறு பயண்படுத்துவது:
பார்ப்பதற்கு களிமண் போல் தோன்றும். பவுடர் அல்லது கற்கள் போன்றும் விற்கப்படுகிறது.
இதை தினமும் காலை,மாலை அல்லது இரவு பன்னீர் அல்லது மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்திவர எண்ணெய்,அழுக்கு மற்றும் பிற அசுத்தங்களை சுத்தம் செய்து விடுகின்றன.முகத்தில் பருக்கள்,தழும்புகள் அனைத்தும் நீங்கிவிடுகிறது சமமான நிறத்தை பெறலாம்.
இது பாரம்பரியமாக பல இடங்களில் பயன்படுத்தப்படும் மண்னாக இருந்துள்ளது .இதை பண்டையகாலத்தில் துணிகளில் இருக்கும் எண்னெய் பிசுக்களை நீக்கவும்,குளிக்கவும் பயன்படுத்திவந்தனர்.தற்போது இதன் வேதியல் பொருட்களை அறிந்து செயற்கையாக செய்யப்பட்டும் வரப்படுகிறது.
![]() |
Rs.147./. |
![]() |
Khadi Pure Herbal Multani Mitti - 80g Rs.44./. |
இதனுடைய வேதியல் தன்மைக்காரணமாக இதை பல தொழிற்சாலைகளில் உபயோகிக்கின்றனர்.இயற்கையாகவும், வேதியல் பொருட்களை கொண்டும் செயற்கையாகவும் இது செய்யப்படுகிறது.
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக