உங்களது கல்லூரி மற்றும் பள்ளி வாழ்க்கையில் தேவைப்படும் பேனா வகைகள்



 தினமும் நாம் படிக்கும் பொழுது  வீட்டில் தேர்வுக்கு முன் எழுதி பார்த்து கடினமாக உழைத்து பின் பரிச்சையில் அழகாக திட்டமிட்டதுபோல் முடித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்களை பெற இயலும். நமது அன்றாட பயன்பாட்டிற்கு லெட்  மற்றும் ஜெல் பேனா   வகைகளை பயன்படுத்துவோம்.
நான் இன்றும் அவ்வாறு பயன்படுத்துவதற்கு மிகவும் அவசியமான  சில சூப்பர்   பேனாகளின் பிராண்டுகளை இங்கே பரிந்துரைக்கிறேன்.

1) வேகமாக எழுதும் பேனா  


சில பேனாக்கள் நமது வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது.அவற்றது  வடிவமும் ,கணமும்  அதற்கு  முக்கியகாரணம்.  RORITOவின்  FASTRITE பேனாக்கள் தேர்வுநேரங்களில் உங்களது  உழைப்பை எளிதாக்கும்.

2) கம்பீரமான எழுத்துக்கள் 


CELLOவின் LIQUIBALL உங்களுக்கு  இருண்ட, கம்பீரமான, அடர்த்தியான, தைரியமான கையெழுத்து தேவைப்பட்டால் நீங்கள் இதை முயற்சி செய்ய வேண்டும். இந்த இடைக்குறைவான பேனா மாணவர்களிடையே பொதுவானது. மேலும் வியக்கத்தக்க வகையில் மலிவானது.


3) பதட்டமின்றி மிதப்பது போல் எழுதும் பேனா


இது எனக்கு மிகவும் பிடித்த பேனா.இதை இந்திய தயாரிப்பாளர்களிடம் click to buy  இருந்து நேரடியாக வாங்களாம்.இதற்கென்று பொதுவான பிராண்ட் ஒன்றும் இல்லை.இதன் விலை மூன்றிலிருந்து -ஆறு ருபாய் வரை. மிகவும் கனமற்றது,சிறிய எழுத்துக்களை அழகாக எழுத உதவும்.காற்றில் எழுதும் உணர்வை தரும்.


4) மங்காத  கையெழுத்து


APSARAவின் TECHNOMAX ஜெல் பேனா மிகவும் மங்காத எழுத்தையும். வாட்டர் புரூப் இங்க  மற்றும் தடிமனான  1500mts எழுதும் ஜெல் ரீபில்  கொண்டுள்ளது.


5)வண்ண எழுத்துக்கள்


பரிச்சையில் விடைகளை  தனியாக  எடுத்துக்காட்ட வண்ண பேனாக்களை பயன்படுத்துவோம்.

Classmate ITC Octane Colourburst Pen (Multicolour)- Pack of 10

மலிவான விலையில் தரமான பொருட்களை விற்கிறது .




நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI