சிவ பெருமானும் சில அவதாரங்கள் எடுத்தது போல் ஆதி சக்தியும் சில அவதாரங்கள் எடுத்தார். சிவன் இல்லையேல் ஷக்தி இல்லை ,ஷக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பதை அறிவோம் . ஆதியில் சிவன் தோன்றிய பொழுதே அவருடைய ஷக்தி யும் தோன்றிவிட்டார்.துவக்கத்தில் சுமார் 21 கல்பம் வரை சிவன் திருமணம் முடிக்காமல் இருந்திருக்கிறார் என்பதை இதற்கு முன் தோன்றிய கல்பங்கல் கூறும் புராணங்கள் மூலம் அறியலாம் . சிவ பெருமான் தோன்றிய உடனே பிரபஞ்சத்தை காக்க தனக்கு உதவியாக பெருமாள் ,பிரம்மர், பஞ்சபூதங்கள் ,சீடர்கள் ,ரிஷிகள் ,தேவர்களுக்கு தலைவர் ,கிரகங்கலின் தேவர்கள் ,போன்றவர்களை உருவாக்கி பிரபஞ்சத்தை காக்கும் பணியை அவர்களுக்கு வழங்கி இருக்கிறார் . அதில் ஒருவனான தக்ஷன் தேவர்களுக்கு பிரஜாபதியாக விளங்கினான் .சிவ பெருமானின் ஆதி சக்தியிடம் தவம் இருந்து தனக்கு ஒரு மகள் வேண்டும் என விரும்பினான் . ஆதி சக்தி யே அவனுக்கு மகளாக பிறந்தார்.இந்த அவதாரத்தை சதி அவதாரம் என்றழைப...
கருத்துகள்
கருத்துரையிடுக