மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS
கணபதி மந்திரம் எந்த காரியத்தை துவ ங்கும் முன் கூறவேண்டிய மந்திரம் காயத்ரி மந்திரம் அனைத்து தேவர்க்கும் சமமான சக்தி வாய்ந்த மந்திரம் சிவ பெருமான் மஹா ம்ருத்யுன்ஜய் மந்திரம் வேதமந்திரங்களில் சிவ பெருமானின் மந்திரம் மிகவும் சக்தியை பெற்றுள்ளது .குறிப்பாக இந்த மந்திரத்தை சிவராத்திரி அன்று அல்லது குறிப்பிட்ட சில சிவபெருமானுக்குரிய நாட்களில் ஜெபிப்பது அல்லது கேட்பது சிவ பெருமானின் அருளை பெற உதவிடும். மகா மிருத்யுஞ்ஜய் மந்திரத்தை கூறுபவர் அல்லது கேட்பவர் வியாதிகள், மரணம், வறுமை,துன்பம் அனைத்திலிருந்தும் விடுபடுவர் . கேட்கும் நபர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பின் மனதளவிலும் உடலளவிலும் மாற்றம் காணலாம் . ப்ரபஞ்சசக்தியையும், மன தெளிவையும்உண்டாக்கும் மந்திரம். சிவனை வழிபடுபவர்கள் தினமும் அல்லது சிவராத்திரி அன்று சிவப்பு துணியில் சிவ யந்திரத்தை அல்லது சிவபெருமானின் படத்தை வைத்து பால், மளிகை பூக்கள்,தேன் வைத்து ருத்ரக்க்ஷ மாலை உதவி...
கருத்துகள்
கருத்துரையிடுக